India rejects TOXIC contents

 


Recently Indians gave a strong verdict loud and clear to all the big wigs of Indian Cinema that they prefer soul stirring content filled film " Hanuman Ansh" literally with unknown cast to win the hearts of audiences across country, whereas Super stars filled film " Toxic" (Probably the makers are well aware what they are offering 😂) failed to bring audiences to Theatre.  Time and again, audiences always preferred contents which is soul stirring. Even though "Dhurandhar" too made with big star cast yet succeeded because the content was good and audiences could relate it with the current Indian context. 

Lesson: Audience wants their soul stirred and thought-provoking substance than these gangsters' movies with Superstar casts keeping on killing people with Guns and bombs. That's why Toxic bombed.


மீண்டும் இந்திய சினிமா ரசிகர்கள் பெரிய சூப்பர் ஸ்டார்களை நம்பி படம் எடுத்து மக்களை முட்டாள் ஆக்கும் பட தயாரிப்பாளர்களுக்கு ஒரு சம்மட்டி அடி கொடுத்தனர் - "டாக்சிக்" என்ற பெயரில் பெரிய சம்பளம் வாங்கும் நடிகர்களை வைத்து எடுத்த படம் மிகப் பெரிய தோல்வியை தழுவியது. ஆனால் எந்த பெரிய பிரபலமான நடிகர்களும் நடிக்காத " ஹனுமான் அன்ஷ்" என்ற ஆன்மா தேடலை தூண்டும் படத்தை இந்தியா முழுவதும் பார்த்து புகழ்ந்து பொருளாதார ரீதியில் வெற்றி பெற வைத்துள்ளனர். "துரந்தர்" மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் பார்வையாளர்களின் பார்வையை விரிவாக்க முயன்றதால் தான் வெற்றி பெற்றது.

பாடம் : மக்களின் சிந்தனை தூண்ட கூடிய படங்களை மக்கள் விரும்புகின்றனர். இன்னமும் எத்த்னை படத்தில் தான் ஊரில் வருவோர் போவோர் எல்லோறையும் சுட்டு சுட்டு காசு சம்பாதிப்பீங்க ?

Comments