1 மார்ச் 2025 " அப்பப்பா " என்று உலகமே வியந்த "ஏழிசை வேந்தர்" " முதல் சூப்பர் ஸ்டார்" பிறந்த நாள்
தான் சம்பாதித்த அனைத்தையும் தானமாக அளித்தவர்
அட்சர சுத்தமாக 5 மொழிகளை பாடும் திறமை அதிலும் "தமிழிசை" வளர்த்த விஸ்வகர்மா வான தட்டான் வீட்டுல் பிறந்து தங்க தட்டில் உணவு உண்டும் எளிமையாக வாழ்ந்த உன்னதர்



சகிருட்டிஸ்
sakritease March 2025
No comments:
Post a Comment